இந்தப் பிரச்சினை தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெறுவதால் இதனை விவாதிக்க முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமர்வுகளை இடைநிறுத்திய பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, இந்த விவாதத்தை தொடர முடியுமா என்பதை ஆராய்வதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
Geen opmerkingen:
Een reactie posten