தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 14 maart 2013

ஐவருக்கு மரண தண்டனை விதித்து, மேல் நீதிமன்றம் தீர்ப்பளிப்பு!


பிபிலை பிரதேசத்தை சேர்ந்த இருவரை கொலை செய்த, ஐவருக்கு மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து தீப்பளித்தார். 
கடந்த 1999ஆம் ஆண்டு பிபிலை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பேரை கொலை செய்தமைக்காகவே இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் எச். குலதுங்க இந்த தீர்ப்பினை விதித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினபர் ரஞ்சித் மதும பண்டாரவின் ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜிதமுனி சொய்சாவின் ஆதரவாளர்களினால் தாக்கப்பட்டபோதே இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்
http://www.tamilwin.net/show-RUmryDSYNYgr1.html

Five persons sentenced to death
[ Thursday, 14 March 2013, 01:04.13 PM GMT +05:30 ]
Five persons who were found guilty of murder were handed death sentences by the Monaragala High Court today.
They were found guilty of shooting two persons at a meeting in 1999.
The Monaragala High Court Judge stated the suspects were proven guilty on five of seven allegations, beyond reasonable doubt.
Suspects were sentenced to death by Moneragala High Court Judge Gihan H. Kulathunga.
These two victims were murdered during the attack carried out by the supporters of SLFP MP Wijithamuni Zoysa and UNP parliamentarian Ranjith Maduma Bandara.


http://eng.lankasri.com/view.php?22eOld0acT5YOd4e2UMC302cAmB3ddeZBmU203eWAA2e4oY5naca3lO442

Geen opmerkingen:

Een reactie posten