தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 13 maart 2013

இலங்கையின் வர்ண மழையுடன் வீழ்ந்த பொருட்கள் வேற்றுக்கிரக வாசிகளுடையது!– அமெரிக்க ஆராச்சியாளர்!


இலங்கையில் கடந்த வருடத்தில் பல்வேறு வர்ணங்களில் பெய்த மழையுடன் கிடைத்த அடையாளம் தெரியாத பொருட்கள் வேற்று கிரகவாசிகளுடையவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பொருட்கள் தொடர்பில் அமெரிக்காவின் ஆராய்ச்சியாளரான ஜெமி வில்லிஸ் இலங்கையில் தங்கி இருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார்
தற்போது இந்த பொருட்கள் உலகத்துக்கு வெளியில் வெளிக்கிரகங்களை சேர்ந்தவர்களின் வாகனங்கள் சுற்றித் திரிவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா, பதுளை, மொனராகலை, பொலனறுவை போன்ற பகுதிகளில் இவ்வாறு பல்வேறு வர்ணங்களில் மழை பெய்தன இது தொடர்பில்
தொடர்ந்தும் ஆராய்ச்சிகள் இடம்பெறுகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற நில அதிர்வு சம்பவங்களின்போதும் இந்த பொருட்களும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
red_rain_004_w540
red_rain_005_w540


Geen opmerkingen:

Een reactie posten