ஜெனிவா, ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ம் திகதி தொடங்கி நாளை மார்ச் 22ம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
அதன் முக்கிய அங்கமாக இன்று இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதற்குரிய வாக்கெடுப்பு ஒரு சில மணி நேரங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று சற்று நேரத்துக்கு முன்பு வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.
வாக்கெடுப்பை நேரடியாக பார்க்க ... இங்கே அழுத்தவும்
Geen opmerkingen:
Een reactie posten