தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 15 maart 2013

President Rajapaksa advice Japan to hold discussions with China


சீனாவுடன் பேச்சு நடத்துமாறு மகிந்த ராஜபக்ச ஜப்பானுக்கு ஆலோசனை! இலங்கையில் பேச்சு நடப்பதாகவும் தெரிவிப்பு
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்காக தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜப்பானிடம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையில் காணப்படும் முறுகல் நிலையை தணிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ஜப்பானுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்று ஜப்பானின் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதன்போது சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பிரச்சினையாக காணப்படும் சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள தீவு தொடர்பில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எந்த பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தையே தீர்வு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
President Rajapaksa advice Japan to hold discussions with China
[ Friday, 15 March 2013, 08:31.12 AM GMT +05:30 ]
SriLanka government hold discussions with Tamil political parties on ethnic issue, President Rajapaksa informed Japan.
During the recent visit to Japan President Mahinda Rajapaksa met Japanese Prime Minister and advised to hold discussions with China over land issue.
Lankan president noted discussion is the best way to solve problems between two parties and nations.

http://eng.lankasri.com/view.php?22eOld0acV5YOd4e2UMC302cAmB2ddeZBmU203eWAA2e4IY5naca3lOe42

Geen opmerkingen:

Een reactie posten