தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 10 april 2013

மகளின் காதல் விவகாரத்தால் மட்டு செங்கலடி இரட்டைக் கொலை! தொடரும் மர்மங்கள்..?


மகளின் காதல் விவகாரத்தால் மட்டு செங்கலடி இரட்டைக் கொலை பணம் நகை அபகரிக்கப்படவில்லை கொலை செய்யப்பட்ட இருவருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் முதல் பிள்ளையை விரும்பிய ஒருவரே இவ் நாசகார வேலையை செய்ததாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கும் அதே வேளை இக் கொலை தொடர்பாக காதலில் ஈடுபட்ட மகள் அறிந்திருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கும் நிலையில் உணவுடன் நஞ்சு கலக்கப்பட்டுள்ளது ஆரம்ப கட்ட விசாரணைகளில் நிரூபனமாகியுள்ள நிலையில் இக் கொலையுடன் தொடர்புடைய ஒருவரும் கைது செய்யப்பட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது 
செங்கலடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆபரணங்கள் எதுவும் அகபரிக்கப்படவில்லைஎன தெரியவந்துள்ளது. கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இக் கொலைகள் இடம்பெறவில்லை வேறு காரணங்களுக்காகவே சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.கொல்லப்பட்டவர்களது இரண்டு பிள்ளைகளில் ஒன்று அவ்வீட்டின் மற்றொரு அறையில் உறங்கியதாகவும் மற்றைய மகள் பின் புறமாகவுள்ள உறவினர் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது. இதனால் நடந்த சம்பவம் குறித்த விபரம் எதுவும் தெரியவர வில்லை.இக் கொலை சம்பந்தமாக புலனாய்வுப் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
jvpbt
JVP-ER1JVP-ER2
ervurjvp2ervurjvp2ervurjvp1

Geen opmerkingen:

Een reactie posten