ஐ.நா மனித உரிமைச்சபையில் வாக்கெடுப்பின் இறுதி நிமிடம் வரை தீர்மானத்தின் வரைவில் மாற்றங்களை கொண்டு வரலாம் என்ற நிலையில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை அமெரிக்காவின் தீர்மானத்தின் வரைவுக்குள் உட்கொண்டு வருவது இந்தியாவின் கைகளிலேயே உள்ளது.
இவ்வாறு ஜெனீவாவில் உள்ள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழகத்தில் ஜெனீவா சென்றுள்ள நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் ஆகியோர் கூட்டாக கருத்து தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா தொடர்பிலான அமெரிக்க தீர்மானத்தின் நான்காவது வரைவு நீர்த்துப் போயுள்ளதான கருத்து உலகத் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ள நிலையில் இக்கருத்தினை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விவாகரத்தில் தீர்மானத்தினை வலுப்படுத்த சிறிலங்கா தொடர்பில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை நோக்கியதாக இந்திய அரசின் இராஜதந்திரச் நகர்வுகள் அமைவதற்கு ;இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தமிழக உறவுகளை கைகளிலேயே தங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளதோடு தொலைக்காட்சிகள் வாயிலான நேரடியாக தமிழகம் நோக்கி இந்த அறைகூவலை விடுத்து வருகின்றனர்.

Geen opmerkingen:
Een reactie posten