தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 17 maart 2013

புத்த பிட்சுக்களை அடித்தது மிக மிக தவறு.

புத்த பிட்சுக்களை அடித்தது மிக மிக தவறு.
ஒரு புத்த பிட்சு சிங்கள நாட்டில் இருந்தாலும் சைனா,தாய்லாந்து எங்க இருந்தாலும் எந்த இனத்தோடும் அவன் ஐக்கியமாகிவிட மாட்டான்...ஏன் தன் உடல் கூட தனக்கானது என்று உரிமை கூற மாட்டான்.அவன் முழு கவனமும் மனதின் எண்ணங்கள் மீது தான் இருக்கும். எந்நேரமும் விழிப்புனர்வுடனும் இருப்பவன்..
அசோகர் ஒரு புத்த பிட்சுவின் தலையை வெட்ட போன போது,இந்த அழுகிப் போகிற உடலைத் தானே வெட்டபோகிறார், வெட்டிக்கொள் என்றாராம்.அப்போது அசோகர் புத்த மதத்தை தழுவியதாக சொல்லப்படுகிறது. 
அதுபோல கல் வீசி,உருட்டை கட்டையால் தாக்கிய நீங்களும் ஒருவேளை நாளை புத்தமதத்துக்கு மாறினாலும் மாறலாம் நாம் தமிழர் தோழர்களே!

Geen opmerkingen:

Een reactie posten