தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 augustus 2013

அவலங்களின் அத்தியாயங்கள்- 78

அலலூயாவைச்சேர்ந்த இவர் சொல்வதைக்கேளுங்கள்!!அவர்கள் செய்தார்கள் இவர்கள் தமிழன் செய்தால் தவறா என்று தூண்டி விட்டது தமிழனை அழித்து கிறிஸ்தவத்தை மண்ணில் இருந்து விரட்டியதற்கு பழி தீர்க்கிறாராம்!!இவரும் இனத்துரோகிதான்!தமிழன் பண்பாடு இவருக்கு எப்படி தெரியும்!!பதவிக்காக நல் வாழ்வுக்காக மாறிய கூட்டமல்லவா!!

maandag 26 augustus 2013

மனுஸ்யபுத்திரன் கருத்தை கருத்தால் எதிர்க்காமல் மக்களிடம் தீர்வை விடாமல் தடுப்பது எதற்காக ???

மெட்ராஸ் கஃபே! யாருக்காக யாரால் எடுக்கப்பட்ட படம்? - மனுஸ்யபுத்திரன்

இறுதி யுத்தத்தில் மக்களை தாங்கிய “இந்தியக் கப்பல்” வவுனியா நீதிமன்றத்தில் புதிய திருப்பம்

இத்தாலி ஆசிரியரை காதலித்த இலங்கைச் சிறுமி மர்மமான தற்கொலை?

காமத்தினால் அவதிப்படும் தமிழ் சிறுமிகளால் இனத்துக்கு மட்டும் அவமானமில்லை,பெற்றோருக்கு தலைவலி இழப்பு எல்லாமே!படிப்பிக்கும் வாத்திகளைக் கூட வயசு, இனம்,மொழி நாடு வித்தியாசமே இல்லாமல் தங்கள் பசிக்கு விருந்துபோட அழைக்கிறார்கள்,இதைத்தான் நமது சுதந்திர தாகம் பரிசாக தந்து தமிழ் கலாச்சார பண்பாட்டை விலையாக பெற்றுவிட்டது!! இப்பெண்ணுக்கு வயசு தாம்,ஆனால் தகவல் நடைமுறைக்கு பொருந்தவில்லை!!

பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது தொடர்பில் ஹக்கீமிடம், நவநீதம்பிள்ளை கேள்வி!

இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீது அண்மைக்காலமாக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று முற்பகல் நீதியமைச்சில் நடைபெற்ற சந்திப்பின் போது நவனீதம் பிள்ளை அமைச்சர் ஹக்கீமிடம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
அத்துடன் பேரினவாத அமைப்புக்கள் சில சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் பிரசாரங்கள் குறித்தும், அதனை கட்டுப்படுத்தவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதியமைச்சர் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதி நிதித்துவம் செய்யும் கட்சி ஒன்றின் தலைவர் என்ற வகையிலும் ஹக்கீமிடம் விளக்கம் கோரியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஹக்கீம், மதங்களுக்கு எதிரான பிரசாரங்களை கட்டுப்படுத்தவும் அவ்வாறான செயற்பாடுகளை குற்றமாக கருதவும் விசேட சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான வரைவு அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பள்ளிவாசலகள் மீதான தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதிக்கு முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு மஹஜர் ஒன்றினை அனுப்பியுள்ளதாகவும், அதனூடாக நடவடிக்கை எடுக்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மனித உரிமைகள் ஆணையாளரிடம், ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த சந்திப்பில், பயங்கரவாத தடுப்புச்சட்டம், கருத்துச் சுதந்திரம், காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், இராணுவ மற்றும் பொலிஸாருக்கிடையிலான சிக்கல்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பான புதிய அமைச்சு மற்றும் நல்லிணக்க ஆணிக்குழுவின் பரிந்துரைகளை அமுல் செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிடக்கூடாது! 3 கோடி கையெழுத்து வேட்டை: தமிழக மாணவர் அமைப்பு

ஊடகவியலாளர் மந்தனா வீட்டில் கொள்ளையிட வந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டனர்

சிறிலங்கா என்னும் சொர்க்கம் பிக்குகளாலும், காடையர்களாலும், நாசமாக்கப்படுகின்றது - அவுஸ்ரேலிய ஊடகம்!

[அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட The Global Mail என்னும் ஊடகம் 'HOW NOT TO WIN A WAR' என்னும் கட்டுரைத் தொடர் ஒன்றை வெளியிட்டு வருகின்றது. இதுவரை மூன்று பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. ERIC ELLIS எழுதியுள்ள அக்கட்டுரைத் தொடரின் முதல் பகுதி இது. இதனை மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி] 

zondag 25 augustus 2013

யாழிற்கு விஜயம் செய்யும் நவி.பிள்ளையை ஏமாற்ற விசேட நிகழ்வுகள்! யாழ்.போதனா வைத்தியசாலையில் இரகசிய கூட்டம்!

இலங்கையிலிருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட எவருக்கும் இடமில்லை!- கோத்தபாய



முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைத்த புத்த மதத்தினரால் பரபரப்பு !

குழந்தையின் நச்சு கொடியை சாப்பிட்ட பிரபல நடிகை !

முஸ்லிம் பெண்ணின் பர்தாவை விலக்க சொன்னதால் பரபரப்பு

[ ஞாயிற்றுக்கிழமை, 25 ஓகஸ்ட் 2013, 06:33.28 மு.ப GMT ]

பக்கசார்பு அதிர்வு தரும் அதிர்வாம்-சிறீலங்கா அரசின் கைக்கூலிகளாகச் சில கனேடியத் தமிழ் பாடகர்கள் ?

யாழிற்கு விஜயம் செய்யும் நவி.பிள்ளையை ஏமாற்ற விசேட நிகழ்வுகள்! யாழ்.போதனா வைத்தியசாலையில் இரகசிய கூட்டம்!

தென்னாபிரிக்காவில் வறிய தமிழ் குடும்பத்தில் பிறந்த நவி.பிள்ளை பற்றிய சிறு குறிப்பு

ஊடகவியலாளரின் வரலாற்றை தேடிச் சென்ற அதிசய திருடர்கள்: ஜே.வி.பி கிண்டல்

அமெரிக்க கணவரால் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்: சட்டத்தரணியை நியமித்தது இலங்கை தூதரகம்

ஊடகவியலாளரின் வீட்டில் இடம்பெற்ற சம்பவத்துக்கும் இராணுவத்திற்கு தொடர்பில்லை: இராணுவப் பேச்சாளர்

குழந்தையைக் கொல்லப் போவதாக மிரட்டி நகைகள் கொள்ளை!- வரணியில் சம்பவம்!

கொமன்வெல்த் மாநாடும் புலனாய்வு அறிக்கையும்!

வடக்கில் வேட்பாளர்களின் தகவல்களை தொடர்ந்தும் சேகரிக்கும் படை தரப்பு

zaterdag 24 augustus 2013

ஒரு மனிதரை தரங்கெட்ட மனிதன் ஆக்குவது எப்படி: சைக்கோல-ஜீ !


இதயமில்லா சந்திரன் பற்றி அவரே எழுதியதோ!

ஐ.நா மனித உரிமைக் காரியாலயமொன்றை இலங்கையில் அமைக்க முயற்சி!

இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கு ஊடகவியலாளர் பங்களிப்பு தேவை!- இந்திய செய்தியாளர்

நவனீதம்பிள்ளையிடம் போர்க் குற்றம் குறித்து கேள்வி எழுப்பப்படும்!– அருண் தம்பிமுத்து


நவநீதம்பிள்ளை பிரச்சினையை உருவாக்குவாரே தவிர தீர்வு காண மாட்டார்!- டக்ளஸ் தேவானந்தா

தொண்டா - திகாம்பரம் மோதல் உக்கிரம்: சமரசத்தில் ஜனாதிபதி நேரடியாக தலையீடு

வடக்கில் இராணுவ பிரசன்னம்! தமிழ் மக்கள் பேசுவதற்கே அஞ்சுகின்றனர்! சி.வி. விக்னேஸ்வரன்

மனித உரிமைகள் சபையிலும் பாதுகாப்பு சபையிலும் இலங்கைக்கு ஆதரவு!- பாகிஸ்தான்

தேர்தல் நடைபெறும் பிரதேசங்களுக்கு விசேட பாதுகாப்பு- கலகங்களை தடுக்கக் கூடிய வகையில் சட்டத் திருத்தம்

தேர்தல் விதிமுறைகளை மீறி வவுனியா வடக்கில் வீடு வீடாகச்சென்று வெற்றிலைக்கு ஆதரவு திரட்டும் சமுர்த்தி அரச உத்தியோகத்தர்கள்

சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்கில் புதிய அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது: ஆசிய மனித உரிமை ஆணைக்குழு

அரசின் மனித உரிமை மீறல் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் முறையிடப்படும்: மங்கள சமரவீர

புதிய அமைச்சினால் கோத்தபாய ராஜபக்சவின் செல்வாக்கு குறையப் போவதில்லை!

vrijdag 23 augustus 2013

மாத்தளை மனித எச்சங்கள் சீனாவிற்கு அனுப்பி வைப்பு



இனம்: இலங்கையில் போரில் சிதைக்கப்பட்ட மனிதர்களைப் பற்றிய திரைப்படம் !

இந்தியாவுக்கு எதிராக இலங்கை சதி?



பிரித்தானியாவில் மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டம் !

மலையகத்தில் தொண்டமானின் பலத்தை உடைக்கும் நடவடிக்கையில் கோத்தபாய?


கொழும்பு - வவுனியா ரயிலில் பாய்ந்து ஏறிய பயணியின் கை துண்டிப்பு! கோட்டை ரயில் நிலையத்தில் சம்பவம்!


தன்னை சர்வாதிகாரி என்று கூறுவதன் காரணம் தெரியவில்லை என்கிறார் மகிந்த ராஜபக்ச

இந்திய மீனவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள்! படகுகள் மாத்திரம் பறிமுதல் செய்யப்படும்!- இலங்கை

நவநீதம்பிள்ளையின் வரவால் இலங்கை அரசு கடைப்பிடிக்கும் அமைதி வாரம்!

இராணுவத்தினர் அச்சுறுத்தியதாக எவருமே முறையிடவில்லை!- தேர்தல் ஆணையாளர் - முறையிட்டும் நடவடிக்கை இல்லை!- தமிழ் கூட்டமைப்பு

தமிழக மீனவர்களின் விடுதலையில் தாமதம்! இலங்கையுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்!- இந்தியா !


பொலிஸ் துறைக்காக தனியான புதிய அமைச்சு: ஜனாதிபதி அதிரடி முடிவு - 13 பொலிஸார் மாயம் !


தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் தேர்தல் திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு !




கூலிக்கு மாரடிக்கின்ற ஊடக இணைப்பாளர் சிவராசாவின் அறிக்கை கேலிக்கூத்தானது!- அனந்தி சசிதரன்!




முப்படையினர் சிவில் பணிகளில் இருந்து நீக்கப்படுவர்!- கோத்தபாய ராஜபக்ச!




தமிழ் ஊடகத்துறையில் புதிய வரவாக “ நமது முரசொலி“ இன்று யாழில் வெளிவருகின்றது !


சற்று முன்னர் தமிழ் நாட்டில் மற்றாஸ் கஃபேக்கு தமிழ் நாட்டில் தடை !

donderdag 22 augustus 2013

சவூதியில் இலங்கை பெண் கொலை: அமெரிக்கர் கைது !


விலாங்குகள்-எதிர்வரும் 24ம் சுவிஸ் Olten மாநகரில் ஐரோப்பிய நடனப் போட்டி - இளம் நடனக் கலைஞர்களுக்காக உருவாகிய மேடை!

ஒரு பக்கம் வாய்ஹ்வுக்கான போராட்டம்,போறாடப்பயந்து வந்ததுகளோ இன்னொரு பக்கம் கூத்தாட்டம்!இதுதான் தமிழ்ப்பற்று,தமிழ்க் கலாச்சாரப்பற்றாம்!

லண்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய இலங்கையருக்கு 20 மாத சிறை !


காணாமல் போன சிறுவன் ஓட்டமாவடியில் சடலமாக மீட்பு - 14 மாத குழந்தையை தலையில் குட்டி கொலை செய்த சிறிய தந்தை !


அரசாங்கத்திற்கு எதிராக ஜப்பானில் ஆர்ப்பாட்டம் !

நாடாளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து விலகி விடுவோம்: ஜாதிக ஹெல உறுமய !

யாழ். புளியங்கூடல் மகாமாரி அம்மன் இயந்திரத் தகடு, நகை திருட்டு- பட்டப் பகலில் துணிகர கொள்ளை

வடக்கில் அழிவடைந்துவரும் கேணிகள் மற்றும் கிணறுகள்

நான் சர்வதிகாரியா?: பதறுகிறார் மஹிந்த

நான் சர்வதிகாரியா?:  பதறுகிறார் மஹிந்த

யாரை யார் ஏமாற்றுவது?புலிகளின் தலைமையின் கையெழுத்துடன் வெளியான புத்தகத்தால் ஆச்சரியம்???

முரண்பட்ட தகவல்-பொட்டுஅம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு !

maandag 19 augustus 2013

ஆட்களை கடத்தும் முகவர் வாகரையில் கைது

இதுவரையில் 110 முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது: தேர்தல் ஆணையாளர்

இலங்கை ஆயுதங்களை இந்தியா வாங்கியதா?

கைவிடப்பட்ட இலங்கைப் படகு தமிழகத்தில் கண்டுபிடிப்பு

இலங்கையில பசளைகளின் விளம்பரங்களுக்கும் தடை!

இலங்கையில் தபால் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன!

காணாமல் போனோர் குறித்த மஹிந்த ஆணைக்குழுவை ஏற்கமாட்டோம்! ஏமாற்று வித்தை!- தமிழ் கூட்டமைப்பு!

நவநீதம்பிள்ளை தமிழ் கூட்டமைப்பினரையும் சந்திப்பார்!

இலங்கை தூய்மையான நாடு - இந்தி நடிகர் ரன்பீர் கபூர்!

தாய்லாந்து இளவரசி இலங்கைக்கு விஜயம்

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச செயலரின் ஊழல் நடவடிக்கைகள் பொதுமக்களினால் அம்பலம்!

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புக்களை நடாத்தத் தடை!

போரில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருத்தி என்ற வகையிலேயே நவநீதம்பிள்ளையைச் சந்திக்கவுள்ளேன்!- அனந்தி சசிகரன் !

அவலங்களின் அத்தியாயங்கள்- 77

தமிழ் மண்ணை நனைத்த சிங்கள இரத்தம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 77) – நிராஜ் டேவிட்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 ஓகஸ்ட் 2013, 06:58.44 AM GMT ]

இலங்கைக்கு இந்தியா பாடம் புகட்ட வேண்டிய தருணம் வந்துள்ளது: விஜயகாந்த்

[ திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013, 01:56.31 PM GMT ]

மெட்ராஸ் கபே திரைப்படத்தை உலகில் எங்கும் திரையிட அனுமதிக்க போவதில்லை: சீமான்

[ திங்கட்கிழமை, 19 ஓகஸ்ட் 2013, 07:40.57 AM GMT ]

மெட்ராஸ் கஃபே இந்தி திரைப்படத்தில் பிரபாகரன் பாத்திரம்: வைகோ ஆவேசம் !

zaterdag 17 augustus 2013

ஏ.ரீ.எம். அட்டைத் தகவல்கள் களவாடப்பட்டு மோசடி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு

சம்பந்தன் லண்டனுக்கு விஜயம்

சிலாபத்தில் ஓய்வு பெற்ற அதிபர் படுகொலை! மகன் மீது சந்தேகம் என பொலிஸார் தெரிவிப்பு!

மதுபோதையில் செலுத்திய உழவு இயந்திரம் தடம்புரண்டது! இருவர் படுகாயம்! யாழில் சம்பவம்

புலிகளுடனான போரில் இராணுவம் தனது சொந்த நுட்பங்களையே பயன்படுத்தியது: இராணுவ தளபதி

[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 08:34.27 AM GMT ]

கேரளாவில் இருந்து மட்டக்களப்புக்கு போதைவஸ்து கடத்தப்படுகின்றது!- பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர

[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 11:22.38 AM GMT ]

இலங்கையில் மேலும் மூன்று கிளைகளை திறக்க இந்தியன் வங்கி திட்டம்

மகிந்த அரசாங்கத்தை கவிழ்க்க நுட்பமான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன: விமல் வீரவன்ஸ

நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற அனர்த்தங்களில் 4 பேர் பலி - 32 பேர் காயம் - பதுளையில் காட்டுத் தீ காரணமாக வனாந்தரத்திற்கு பாதிப்பு

யாழ் - கொழும்பு போக்குவரத்துக்காக இரத்மலானையில் தனியான பஸ் நிலையம்

சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாநகரசபை பிரதி முதல்வரை கைது செய்ய நடவடிக்கை

பிரித்தானியா இலங்கைக்கு மனிதாபிமான உதவி

பண மோசடி செய்த மூன்று சந்தேக நபர்கள் கைது - கஞ்சா கடத்திய இருவர் நீதிமன்றில் ஆஜர்

ஆசன வாயிலில் மறைத்து இரத்தினக் கற்களை கடத்திய இலங்கையர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது- தங்கம் கடத்திய இருவர் இந்தியாவில் கைது!

கிளிநொச்சி பிரமந்தனாற்றில் ஒருவர் அடித்துக் கொலை!– சந்தேகத்தில் நால்வர் கைது

2014ல் வட பகுதிக்கு 100 வீதம் மின் விநியோகம்!- மின்சக்தி அமைச்சர் பவித்ரா

மீளச்செலுத்தாத கடன்களை அறவிட வங்கிகள் சட்ட நடவடிக்கை!- சட்டத்தரணிகள் யாழ் வருகை!

vrijdag 16 augustus 2013

"அப்பா எங்களை இராணுவம் சுற்றிவளைத்துள்ளது" மகனின் இறுது வார்த்தை !

இந்தியாவில் வைத்து வாகனங்களில் குண்டுகளைப் பொருத்த புலிகள் திட்டமிட்டனர் ?

இலங்கையில் இருந்து துணிச்சலான ஒரு குரல்: ஆனந்தி !

வெலி­வே­ரிய சம்­ப­வத்தை மூடி­ம­றைக்க பால்மா பிரச்­சி­னையை எடுக்கும் அரசு !

When reporting this error to Blogger Support or on the Blogger Help Group, please:
  • Describe what you were doing when you got this error.
  • Provide the following error code.
bX-xp29cf

வெலிவேரிய சம்பவம்! சட்டத்தை மீறி மக்களிடம் வாக்குமூலம் பெறும் இராணுவம் !

ஆஸியில் அகதிகள் தொடர்பில் மேலும் கடுமையான குடிவரவுக் கொள்கை! டோனி அப்பாட் தேர்தல் வாக்குறுதி

அவுஸ்திரேலியாவுக்கான ஆட்கடத்தல் வர்த்தகத்துடன் நாமல் ராஜபக்ஷவுக்கு தொடர்பு?

பா.உறுப்பினர் சிறீதரன் புலனாய்வுப் பிரிவினரால் 5வது தடவையாகவும் விசாரணை

யாழில் சந்தேகத்தின் பேரில் 4 இளைஞர்கள் கைது

100 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சாவுடன் இராணுவ மேஜர் கைது! மனைவியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

மோட்டார் சைக்கிள் மீது பஸ் வண்டி மோதியதில் ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!- பளையில் சம்பவம்

வாகனம் வாங்கித் தருவதாக ஆதிவாசிகளின் தலைவரையும் ஏமாற்றியது அரசாங்கம்!

விபச்சாரிகளை காலையில் கைது செய்யும் பொலிஸார் மாலையில் விடுதிகளுக்கு அழைத்துச் செல்வதாகக் குற்றச்சாட்டு

வாழ்நாளில் எதிர்க்கட்சியின் அரசாங்கம் ஒன்றை காணமுடியாது: மைத்திரிபால சிறிசேன

பொன்டேரா நிறுவனம் உற்பத்திகளை இலங்கையில் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை

நாடு முழுவதும் ராஜபக்ஷ பயங்கரவாதம் வியாபித்துள்ளது: மங்கள சமரவீர

காவி உடையில் கொள்ளையில் ஈடுபட்ட முன்னாள் பௌத்த பிக்கு கைது- ரயில் மோதி பெண் பௌத்த துறவி மரணம்

வடமராட்சிப் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக வெளியான செய்தி பொய் என்கிறார் இராணுவப் பேச்சாளர்

யாழ். கொழும்பு தனியார் பஸ் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வில்லை! பேச்சுவார்த்தையில் குழப்பம்!

வெலிமடையில் 10 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் தலைமறைவு

முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை விதிப்பு!

16 மனித உரிமை வன்முறை தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்: மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன்

ஐ.நா பாதுகாப்புச் சபையில், நைஜீரியா நிரந்தரமற்ற உறுப்பு நாடாக தெரிவு செய்ய இலங்கை ஆதரவு

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் அறுவருக்கு இரு வருட வகுப்பு தடை

உயர்தரப் பரீட்சைக்கு கண்விழித்து கற்பதற்கென தாயை ஏமாற்றி பியர் வாங்கி குடித்த யாழ்.மாணவன் - கைதடி தெற்கு வடிசாலைப்பகுதியில் பட்டப்பகலில் திருட்டு

ஐநா வதிவிடப் பிரதிநிதி பதவியில் இருந்து பாலித நீக்கம்? சவேந்திர சில்வா நியமனம்?

வாக்காளர் விபரம் எதனையும் படையினருக்கு வழங்க வேண்டாம்! முல்லைத்தீவு தேர்தல் ஆணையாளர் பணிப்பு

யாரையும் சந்திக்கும் உரிமை எமக்குண்டு! நாட்டின் நற்பெயர் குறித்து ஜகத் ஜயசூரிய பேசுவது வேடிக்கை! சுமந்திரன் எம்.பி.

தயான் ஜயதிலகவிற்கு டெய்லி நியூஸ் ஊடகம் கண்டனம்

நெடுந்தீவில் கூட்டமைப்பினரின் வீடுகளுக்குள்ளே ஈ.பி.டி.பி குண்டர்கள் புகுந்து அட்டகாசம்: பெண் உட்பட மூவர் படுகாயம்

யாழ்.மாநகரசபையின் ஆட்சிக்காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்தது அரசு!-விசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பு

நீதியை நிலைநாட்ட முடியாவிட்டால் அரசாங்கம் பதவி விலக வேண்டும்!– ரணில் விக்ரமசிங்க!

கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் பலி: கிளிநொச்சியில் சம்பவம்

விருப்பு வாக்குகளுக்காக மோதிக் கொள்ளும் ஆளும் கட்சியினருக்கு ஜனாதிபதி எச்சரிக்கை

இலங்கையில் நாள் தோறும் 140,000 பேர் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு

வடக்குத் தேர்தலை கண்காணிக்க இரண்டு வெளிநாட்டு கண்காணிப்புக் குழுக்கள்

முன்னாள் சர்வதேச கிரிக்கட் நடுவர் பொன்னுத்துரை காலமானார்!

woensdag 14 augustus 2013

கனடா பஸ் விபத்தில் காரைநகரைச் சேர்ந்த ஈழத் தமிழ் யுவதி பலி !

அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட மு.காங்கிரஸ் உறுப்பினர்கள் இடைநிறுத்தம்- அமைச்சர் ரவூப் ஹக்கீம் சவூதிக்கு பயணம் !

பொன்டேரா நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்

திடீர் நெஞ்சுவலி! அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் வைத்தியசாலையில் அனுமதி- விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சைக்கு பலனின்றி மரணம்

தென் கொரிய பிரதமர் இலங்கைக்கு விஜயம்

இலங்கைப் பெண்ணொருவர் சிங்கப்பூரில் கைது

செஞ்சோலை படுகொலையின் 7ம் ஆண்டு நீங்காத நினைவில்..

வாஸ் குணவர்தனவுக்கும், மகன் ரவிந்துவுக்கும் விளக்கமறியல் நீடிப்பு

'வே புரதம்' தொடர்பாக துரித பரிசோதனை - உள்நாட்டு பால் உற்பத்தியை மேம்படுத்த வலியுறுத்தல் - இலங்கையில் ரசாயன பரிசோதனை வசதியில்லை என்ற குற்றச்சாட்டு மறுப்பு

இம்முறைத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை: மஸ்கெலிய மக்கள் - இடதுசாரி அரசியலுக்கு எதிர்காலமில்லை: டீயூ. குணசேகர

பொலிஸ் சோதனை சாவடியில் திடீரென முளைத்த நாமலின் கட்சி காரியாலயம் - முதலமைச்சர் யார் என்பதை மக்களே தீர்மானிப்பர்: நாமல் !

வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் ஜனாதிபதி தலைமையில் பிரசாரக் கூட்டம் நடத்த திட்டம்!

முரணான நியமிப்புகளை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நிறுத்த வேண்டும்!- ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்