அமெரிக்காவில் இராணுவ வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்ட் குட் பகுதியில் இராணுவ முகாமில் இன்று திடீரென இராணுவ வீரர் ஒருவர், மற்றவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இச்சத்ததை கேட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துக்கின்றனரோ என எண்ணிய பிற இராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்த விரைந்து வந்தனர்.
அப்போது அந்த இராணுவ வீரர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிசூட்டில் 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்த மற்ற இராணுவ வீரர்கள், இந்நபரை சுற்றிவளைக்க முயன்றபோது இவர் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதன்பின் இந்நபரின் உடலையும்,அவர் வைத்திருந்த துப்பாக்கியையும் கைப்பற்றி இராணுவ உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், கடந்த 2011ம் ஆண்டில் சுமார் 4 மாதங்கள் ஈராக்கில் பணியாற்றிய இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தற்போது குணமடைய அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்நபர் திடீரென இப்படி வெறித்தனமாக நடந்து கொண்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இச்செய்தியை கேட்ட அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இராணுவ தளத்தில் நிகழ்ந்த இத்துப்பாக்கி சூடு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Version
US Army Fort Hood murder-suicide: Soldier kills three
A soldier shot dead three colleagues and injured 16 others at the US Army's Fort Hood base in Texas before killing himself, the military says.
US media named the suspect as Ivan Lopez, 34, although his identity has not been officially confirmed.
The gunman had served in Iraq and had mental health problems, officials said.
President Barack Obama said he was "heartbroken" over the attack. A gun rampage at the same base in 2009 left 13 soldiers dead and 32 wounded.
Maj Nidal Hasan was sentenced to death for that attack.
'Sacrifice'
US military spokesman Lt Gen Mark Milley told reporters that there was so far no indication that Wednesday's shootings were related to terrorism.
He said the suspect had not been injured when he served in Iraq in 2011, but was being assessed to see if he had post-traumatic stress disorder.
The gunman was being treated for depression and anxiety, Gen Milley added.
The general said that it was not clear if the attack was premeditated and those wounded and killed were all members of the military.
The soldier drove to two buildings on the base and opened fire before he was stopped by military police, in an incident that lasted between 15 and 20 minutes.
He then shot himself in the head with a .45-calibre semi-automatic pistol, Gen Milley said.
Officials say the weapon had been bought in a local store.
Firearms are largely banned at US Army bases, with few soldiers besides military police allowed to carry them.
Mr Obama told reporters in Chicago: "I want to just assure all of us we are going to get to the bottom of exactly what happened."
Mr Obama said Ford Hood had sacrificed so much for freedom.
"We know these families. We know their incredible service to our country and the sacrifices that they make. Obviously our thoughts and prayers... are with the entire community," he said.
Defence Secretary Chuck Hagel called the shooting a "terrible tragedy".
Daniel Corbin, mayor of nearby Killeen in Texas, told the BBC he felt nearly "indescribable" grief for those involved.
"We pray for them when they are deployed. We try to take care of their families and we're really close as a community to Fort Hood," he said. "You wish you could, you know, give some immediate help, but you can't."
Maj Hasan was sentenced to death last September over the 2009 rampage.
He claimed he opened fire at the army base to protect Taliban insurgents from US troops who were about to deploy to Afghanistan.
It was the deadliest attack on a domestic military installation in US history.
http://world.lankasri.com/view.php?20IOl3dbcC80634e34MQ3022ZnB3ddcdBnp30eC6AAae4608E4cb3lOm23
|
Geen opmerkingen:
Een reactie posten