தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 augustus 2013

6.8.1945 ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது.


6.8.1945 ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசியது. 

6.8.1945 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா சின்னப் பையன் என்ற பெயரைக் கொண்ட அணுகுண்ட்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.

Geen opmerkingen:

Een reactie posten