குறிப்பாக யாழ்.நகரப் பகுதியில் இருக்கும் இளைஞர்கள் யாழ்.பஸ் நிலையத்தில், காத்து நிற்கும் சில சிங்களப் பெண்களை அழைத்து வந்து காம விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும்ன் யாழ்.சுப்பரமணியம் பூங்காப் பகுதியில் இளம் சோடிகள் தனிமையில் குடையின் கீழ் இருந்து பெரும் கலாச்சார சீரழிவில் ஈடுபடுகிறார்கள். இதற்கு யாழ்.மாநகர சபையும் உடந்தையாக இருக்கிறதா என்ற சந்தேகங்களும் தற்போது எழுந்துள்ளது. யாழ்.சுப்பரமணியம் பூங்காவைச் சுற்றிப்பார்க்க யாழ் மாநகரசபையால் 100 ரூபா அறவிடப்படுகிறது. ஆனால் இந்த 100 ரூபாயைக் கொடுத்தால் ஒரு பிட் படம் பார்ப்பதற்கு சமன் என்கிறார்கள் முதியவர்கள்.
100 ரூபாவைச் செலுத்தி பூங்காவுக்குள் சென்றால் அங்கே இருக்கும் காதல் ஜோடிகள் மற்றும் அவர்கள் புரியும் சேஷ்டைகளை லைவாகப் பார்த்து திரும்பலாம் என்கிறார்கள் பலர்.
Geen opmerkingen:
Een reactie posten