அத்துடன் இந்த அமைப்பு தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பிரதேசங்களிலும் முகாம்களை அமைக்க தயாராகி வருகிது எனவும் இந்திய மத்திய புலனாய்வு பிரிவின் அறிக்கை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பாய் நகரில் இந்த அமைப்பை பாரிய தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இந்த அமைப்பை இந்தியா தடைசெய்துள்ளது. ஏற்கனவே பாக்கிஸ்தானின் உளவுப் பிரிவொன்று யாழில் கட்டிடம் ஒன்றை எடுத்து, அங்கிருந்தபடி இந்தியாவை உளவுபார்ப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியதும் மக்களுக்கு நினைவிருக்கலாம்.
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
dinsdag 6 augustus 2013
லக்ஷர் ஈ தொய்பா பயங்கரவாத அமைப்பு யாழ்ப்பாணத்தில் முகாம் அமைத்துள்ளது ?
அத்துடன் இந்த அமைப்பு தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பிரதேசங்களிலும் முகாம்களை அமைக்க தயாராகி வருகிது எனவும் இந்திய மத்திய புலனாய்வு பிரிவின் அறிக்கை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பாய் நகரில் இந்த அமைப்பை பாரிய தாக்குதல் சம்பவத்தை நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இந்த அமைப்பை இந்தியா தடைசெய்துள்ளது. ஏற்கனவே பாக்கிஸ்தானின் உளவுப் பிரிவொன்று யாழில் கட்டிடம் ஒன்றை எடுத்து, அங்கிருந்தபடி இந்தியாவை உளவுபார்ப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியதும் மக்களுக்கு நினைவிருக்கலாம்.
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten